Map Graph

லோகமானிய திலகர் முனையம்

லோக்மானிய திலக் முனையம், இந்திய நகரமான மும்பையில் உள்ள தொடர்வண்டி முனையம் ஆகும். இது குர்லா என்னும் பகுதியில் அமைந்துள்ளதால், குர்லா முனையம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மராட்டியில் லோக்மான்ய டிளக் ட்ர்மினல் என்று அழைப்பர் இது மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும். சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், தாதர் தொடருந்து நிலையம், மும்பை சென்ட்ரல், பாந்திரா முனையம் ஆகியவற்றுடன் இதுவும் மும்பையில் உள்ள முனையங்களில் ஒன்றாக உள்ளது.

Read article
படிமம்:New-Lokmanya-Tilak-Terminus.jpgபடிமம்:Lokmanya_Tilak_Terminus_-_1.jpgபடிமம்:Lokmanya_Tilak_Terminus.jpgபடிமம்:Main_Building_of_Lokmanya_Tilak_Terminus_-_Side_View.jpg